அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தேர்தல் தோல்வி தொடர்பான கள ஆய்வு மற்றும் கட்சிப் பணிகள் குறித்து டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோரிடம் அவர் கேட்டறிந்து வருகிறார். மாவட்ட வாரியாகச் சேகரிக்கப்பட்ட கள ஆய்வு அறிக்கையை வரும் ஜூன் 10-ம் தேதி ஸ்டாலினிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி