தேமுதிக போட்டியிட விரும்பும் 20 தொகுதிகள் பட்டியல் வெளியீடு

யாரும் எதிர்பாராத வகையில், நேற்று முன்தினம் தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்தது. தேமுதிக சார்பில் திமுகவிடம் கொடுக்கப்பட்ட 20 தொகுதிகள் பட்டியலில் கும்மிடிப்பூண்டி, விருகம்பாக்கம், பல்லாவரம், கே.வி.குப்பம் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், கடலூர், நெய்வேலி, சேலம் தெற்கு, சிங்காநல்லூர், கோவை வடக்கு, மதுரை மத்திய, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், சாத்தூர், விருதுநகர், சிவகாசி ஆகியவை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி