“SIR-ஐ பார்த்து திமுகவுக்கு பயம்” - இபிஎஸ் விமர்சனம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) பார்த்து திமுகவுக்கு பயம் ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இன்று (நவ.10) விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “SIR படிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. விடுபட்டவர்களுக்கு மீண்டும் கொடுக்கப்படும். இதில் எந்த தவறும் நடக்க வாய்ப்பில்லை. பொதுமக்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், திருட்டு ஓட்டு குறைந்துவிடும் என திமுக பயப்படுகிறது” என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி