திமுக நமக்கு எதிரி கட்சியல்ல, உதிரி கட்சி!

விளையாடிக் கொண்டிருந்த என்னை எம்எல்ஏ மற்றும் அமைச்சராக்கியது அதிமுக. திமுக ஆட்சிக்கு வந்ததும் பருப்பு குழம்பு கூட வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திமுக நமக்கு எதிரி கட்சியல்ல, உதிரி கட்சி. ஒற்றுமையுடன் பணியாற்றினால் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என சிவகாசியில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி