"கல்வி கட்டண விவகாரத்தில் திமுக வேடிக்கைப் பார்க்கிறது”.. அன்புமணி காட்டம்

கல்விக் கட்டணம் குறித்து பாமக தலைவர் அன்புமணி திமுகவை விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “5ம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை, 4ம் ஆண்டிலேயே கட்ட வேண்டும் என்றும் அவ்வாறு கட்டாத மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எச்சரித்துள்ளன. இதைத் தடுக்க வேண்டிய தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக நடப்பது கண்டிக்கத்தக்கது” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி