”செங்கோட்டையனுக்கு பின்னால் திமுக”.. நயினார் சந்தேகம்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்குப் பின்னால் திமுக இருப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் இன்று (நவ.7) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிமுகவில் இருந்த மனோஜ் பாண்டியன்கூட திமுகவில் இணைந்துள்ளார். அதேபோல், செங்கோட்டையனுக்குப் பின்னாலும் திமுக இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது” என்றார். ‘பாஜக தான் தன்னை அழைத்து அதிமுகவை ஒருங்கிணைக்கச் சொன்னது’ என்ற செங்கோட்டையன் கருத்துக்கு நயினார் பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி