ஒரே நாளில் 7 கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை

இன்று (பிப்.28) ஒரே நாளில் 7 கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த திமுக முடிவு செய்துள்ளது. காலை காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசனை நடைபெறுகிறது. தொடர்ந்து தவாக, மஜக ஆகியவற்றுடன் பேச்சு நடக்கிறது. மாலையில் கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட கட்சிகளும் அழைக்கப்பட்டுள்ளன. மேலும் ஐயூஎம்எல், மமக கட்சிகளுடனும் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி