'பாஜகவிடம் இருந்து என்ன வாங்க வேண்டுமோ அதை திமுக வாங்கிவிட்டது'

பாஜகவிடம் இருந்து என்ன வாங்க வேண்டுமோ அதை திமுக வாங்கிவிட்டது என்று வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசியல் களம் நேற்றோடு மாறிவிட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் வரப்போகிறது. அதை நோக்கிதான் இப்போதையை களம் மாறி வருகிறது. இனி திமுக பக்கம் அமலாக்கத்துறை, சிபிஐ சோதனை வராது. இனி திமுகவினர் புனிதர்களாக்கப்படுவார்கள். 2029-ல் மத்திய அமைச்சரவையில் திமுகவினர் இணையலாம் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

✕
✕