எப்போதும் திமுகதான் ஆளும் கட்சியாக இருக்கும். தமிழ்நாட்டில் 2ம் இடம் யார் என்பதற்கு தான் தற்போது போட்டியே. யாருக்கோ பயந்து, அஞ்சி செயல்படும் நிலையில் எதிர்க்கட்சியான அதிமுக உள்ளது என கொளத்தூரில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும், இரவோடு இரவாக திட்டம் தீட்டி விமானம் பிடித்து டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி. பல கார்கள் மாறி போய் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை டெல்லியில் சந்தித்துள்ளார் என விமர்சித்துள்ளார்.
நன்றி: சன் நியூஸ்