திமுகவுக்கு தோல்வி பயம் - ஜெயக்குமார் விமர்சனம்

திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால் ரூ.5,000 கொடுத்திருக்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு இன்று (பிப்., 13) பேட்டியளித்த அவர், 'அதிமுகவின் குலவிளக்கு திட்டத்தால் மக்களிடம் ஆதரவு பெருகியதால், தோல்வி பயத்தில் ரூ.5,000 கொடுத்துள்ளார்கள். அதிமுக கொண்டுவந்த லேப்டாப் திட்டத்தை இவ்வளவு நாள் நிறுத்தி வைத்துவிட்டு, தேர்தல் நேரத்தில் ஓட்டு போடும் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்துள்ளார்கள்' என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி