திமுக EX MLA ராமச்சந்திரன் காலமானார்

திமுக முன்னாள் MLA சோ.மா.ராமச்சந்திரன் (99) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவர் சென்னை, அண்ணாநகர் தொகுதியில் 1984 முதல் 1988 வரை MLA-வாக இருந்தார். மேலும், திமுகவில் ஒருங்கிணைந்த அண்ணாநகர் பகுதி செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இவரது மறைவுக்கு மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕