‘திமுக உடன் தேமுதிக கூட்டணி’.. தவெக நிர்மல்குமார் விமர்சனம்

சென்னை: ”கேப்டனை நேசிப்பவர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக குறித்து தவெக நிர்மல்குமார் விமர்சித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “திமுக போன்ற சமூக விரோத அரசை அகற்ற வேண்டும் என்று தான் கேப்டன் போராடி வந்தார். அவரது அரசியல் வாழ்க்கையை முடிக்க திமுக பல சதிகளை செய்தது. யாரை அகற்ற வேண்டும் என கேப்டன் போராடினாரோ அவர்களுடனே தற்போது கூட்டணி வைத்திருப்பதை அவரை நேசிக்கும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்றார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி