திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 6.30 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. இதில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் வீடு வீடாக மேற்கொள்ளப்பட உள்ள பிரச்சாரத்திற்கான திட்டங்கள், பொறுப்புகள், ஒருங்கிணைப்பு மற்றும் செயல்முறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி