ஜன.20ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சென்னையில் ஜன.20ம் தேதி மாலை 6.30 மணிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி