திமுக டெல்டா மண்டல மகளிர் மாநாடு: கனிமொழி ஆய்வு

வரும் 26.1.2026 அன்று தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டிக்கு அருகிலுள்ள திருமலைசமுத்திரம் பகுதியில் திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறவுள்ளது. திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர். மாநாட்டு முன்னேற்பாடுகளை கனிமொழி ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி