திமுக நகராட்சி தலைவரை வீழ்த்திய திமுக கவுன்சிலர்கள்

கிருஷ்ணகிரியில் திமுக நகராட்சி தலைவரை அதிமுக உதவியுடன் திமுக கவுன்சிலர்கள் வீழ்த்தியுள்ளனர். இதனால் நகராட்சித் தலைவர் பரிதா நவாப்பிற்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. 33 பேரில் 23 திமுக கவுன்சிலர்கள், தலா ஒரு காங்கிரஸ், அதிமுக, சுயேச்சை கவுன்சிலர்கள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கவுன்சிலர்களை பாதுகாக்க உதகைக்கு சுற்றுலா அழைத்துச் சென்ற திமுகவினர் திரும்பி வந்து வாக்களித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி