திமுக, காங்கிரஸ் தொகுதி பங்கீடு இன்று கையெழுத்து?

திமுக, காங்கிரஸ் இடையே இன்று (மார்ச் 04) மாலை 5 மணியளவில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி 31 இடங்களுக்கு மேல் ஒதுக்க வலியுறுத்தி வரும் நிலையில், 28 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் 1 ராஜ்யசபா சீட் வழங்கப்படும் எனவும் தெரிகிறது. நேற்றைய தினம் திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 1 ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி