விஜய் போட்டியிடும் தொகுதியில் திமுக வேட்பாளர்?

விஜய் போட்டியிடும் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கட்டாயம் களமிறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. வேளச்சேரி, விக்கிரவாண்டி, நாகப்பட்டினம், விருகம்பாக்கம் ஆகிய நான்கு தொகுதிகளில் ஒன்றில் விஜய் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணி கட்சி போட்டியிடக்கூடிய தொகுதிகளில் விஜய் போட்டியிட்டாலும், அங்கு திமுகவே நேரடியாக வேட்பாளரை நிறுத்தும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி