திமுக - பாஜக கூட்டணியா?.. நயினார் நாகேந்திரன் அளித்த பதில்

பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், திமுக - பாஜக கூட்டணி வைப்பதாக கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளித்தது நாட்டிற்கு நல்ல செயல்” எனக் குறிப்பிட்டார். மேலும், “திமுக - பாஜக கூட்டணி அமைவது முருகப்பெருமானின் கையில் உள்ளது" என பதிலளித்தார்.

தொடர்புடைய செய்தி

✕
✕