திமுகவில் விருப்பமனு வழங்கும் பணிகள் தொடக்கம்

திமுக சார்பில் போட்டியிட இன்று (பிப்., 20) முதல் விருப்பமனு விநியோகம் தொடங்கியுள்ளது. தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகின்றன. மனுக்களை வரும் மார்ச் 2ஆம் தேதிக்குள் திரும்ப வழங்க வேண்டும். பொதுத் தொகுதிக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.25,000 எனவும், மகளிர், தனித்தொகுதிக்கு ரூ.15,000 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி