திமுக மற்றும் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்

தேசிய அளவில் நிலவும் அரசியல் மாற்றங்களுக்கு இடையே, என்.டி.ஏ கூட்டணிக்குள் திமுகவை இழுக்க பாஜக முயற்சிகளைத் தொடங்கியுள்ளதாகத் தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காங்கிரஸ் கூட்டணியை முறித்ததும், விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகள் தவெக பக்கம் சாய்ந்ததும் திமுகவைத் தனிமைப்படுத்தியுள்ளது. திமுகவின் 22 எம்பிக்கள் ஆதரவு கிடைத்தால் நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்ற 3-ல் 2 பங்கு பெரும்பான்மையை நெருங்கலாம் என பாஜக கணக்கிடுவதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி