திமுக கூட்டணிக்கே வெற்றி.. ABP நாடு கருத்துக் கணிப்பு

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்.23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், ABP நாடு கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. அதில், தமிழ்நாடு தெற்கு மண்டலத்தில் மட்டும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் திமுக அதிக வாக்குகள் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் 58 தொகுதிகள் கொண்ட இந்த தெற்கு மண்டலத்தில், திமுக+ 89-93%, அதிமுக+ 5-9%, தவெக 6-12%, நாதக 0 என்ற விழுக்காட்டின் அடிப்படையில் வாக்குகள் பெறவுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி