“திமுக கூட்டணி சஸ்பென்ஸ் முடிந்தது”.. திண்டுக்கல் சீனிவாசன்

திமுக கூட்டணியில் தேமுதிக இன்று (பிப்.19) இணைந்த செய்தி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிக-வின் இந்த முடிவிற்கு திமுக கூட்டணி கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வாழ்த்து கூறி வருகின்றனர். மறுபக்கம் பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. இதுகுறித்து திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “திமுக சொன்ன ரிசல்ட் வெளியே வந்துவிட்டது. அவர்களுடைய சஸ்பென்ஸ் முடிந்துவிட்டது” என்றார். 

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி