திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு: அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடக்கம்

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இன்று (பிப்., 22) தொடங்குகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28, தேமுதிகவுக்கு 6, சிபிஎம் கட்சிக்கு 6, சிபிஐக்கு 6, மதிமுகவுக்கு 6, விசிகவுக்கு 6, மநீமவுக்கு 4, ஐயூஎம்எல் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, கொமதேவுக்கு 1, தவாகவுக்கு 1 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும், மீதமுள்ள 163 தொகுதிகளில் திமுக போட்டியிடும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி