திமுக கூட்டணி கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்

கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததை கண்டித்து, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்றும், நாளையும் (நவ., 20, 21) ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. கோவையில் இன்றும், மதுரையில் நாளையும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. 'பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி