"திமுக கூட்டணியா? இந்தியா கூட்டணியா?”.. திருமாவளவன் முடிவு

திமுகவில் இருந்த காங்கிரஸ் தற்போது தவெக உடன் கூட்டணிக்குச் சென்றுள்ளது. அதேபோல், விசிகவும் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், விசிக எப்போதும்போல திமுக கூட்டணியில் தொடருமா? அல்லது காங்கிரஸின் இந்திய கூட்டணியில் தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், “இதுகுறித்து இரண்டு வாரங்களில் விசிக உயர்நிலைச் செயல்திட்டக் குழுவைக் கூட்டி இறுதி முடிவு எடுக்கப்படும்” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி