திமுக, அதிமுகவின் அரசியல் வேறு, தவெகவின் அரசியல் வேறு: மாணிக்கம் தாகூர்

திமுக, அதிமுகவின் அரசியல் சிலபஸ் வேறு, தவெகவின் சிலபஸ் வேறு என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று பேட்டியளித்த அவர், திமுகவும், அதிமுகவும் நான் ரூ.5000 கொடுக்கிறேன், நீ ரூ.3000 கொடு என்ற லெவலில் இருக்கும் கட்சிகள் என விமர்சித்தார். மேலும், தவெக பணம் கொடுப்பதாக CPM வைத்த குற்றச்சாட்டு குறித்து பேசிய அவர், 25 ஆண்டுகளுக்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் ஒரு ஆளும்கட்சி தேர்தலை எதிர்கொள்வதாக பாராட்டிய அவர், மக்கள் மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி

✕
✕