திமுக - அதிமுக இணைப்பு.. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம்

திமுக - அதிமுக இணைப்பு குறித்து அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்த கருத்துக்கு, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். "தமிழகத்தில் ஆட்சியில் இருப்பது தவெக. ஆட்சியில் தவறு நடந்தால் அதை சுட்டிக்காட்டி கேள்வி கேட்பது எதிர்க்கட்சிகளின் கடமை. அதிமுகவும் கேட்கிறது, திமுகவும் கேட்கிறது. அதனால் இரு கட்சிகளும் இணைந்துவிட்டன என்று கூற முடியாது” என விளக்கம் அளித்துள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி