கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய தேமுதிக வலியுறுத்தல்

முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
முல்லைக்காடு பகுதிகளில் தலைமுறைகளாக பாரம்பரியமாக நடைபெற்று வரும் உப்பு உற்பத்தித் தொழில், அப்பகுதி மக்களில் முக்கியமான மற்றும் ஒரே வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. கப்பல் கட்டும் திட்டம் நடைமுறைக்கு வந்தால், அங்குள்ள உப்பளங்கள் அழிக்கப்படும் அபாயம் உருவாகி, தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி