தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று (நவ.12) தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், பெரும்பாலான நிர்வாகிகள் 15 தொகுதிகளுக்கு மேல் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி வைக்க வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சிலர் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நிர்வாகிகளின் விருப்பப்படியே முடிவு எடுக்கப்படும் என பிரேமலதா உறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது.