தேமுதிக எம்.பி., எல்.கே.சுதீஷ் மாமனார் காலமானார்

தேமுதிக பொருளாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான எல்.கே.சுதீஷின் மாமனார் செஞ்சு (84) நேற்று (ஏப்., 29) காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று (ஏப்., 30) மாலை 4 மணியளவில், சென்னை அடுத்த பொன்னேரி போரெக்ஸ் நகர் பகுதியில் நடைபெற்றது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் குடும்பத்தினர் நேரில் இரங்கல் தெரிவித்தனர். செஞ்சுவின் மறைவுக்கு தேமுதிக, திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி