ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுகவை புறக்கணித்தது தேமுதிக

மாநிலங்களவை சீட் விவகாரத்தில் அதிமுக, தேமுதிக இடையே மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. 2005-ஆம் ஆண்டு விஜய்காந்த் தொடங்கிய இக்கட்சி முதன்முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. ஒரு மாநிலங்களவை சீட் கேட்டு அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், என்டிஏ கூட்டணியை புறக்கணித்துள்ளது. இதன் மூலம் தேமுதிகவுக்கு 6 முதல் 7 சீட் மற்றும் ராஜ்யசபா சீட் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி