தீபாவளி பண்டிகை:.. முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு நவம்பர் 6-ம் தேதி மாலை 6.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு திருச்சியை சென்றடையும். மேலும், தாம்பரத்தில் இருந்து விழுப்புரம், திருச்சி, மதுரை வழியாக மானாமதுரைக்கும், மானாமதுரையில் இருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தொடர்புடைய செய்தி

✕
✕