விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் உட்பட பல சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ரிஹானா ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். ரிஹானா மீது சென்னை பூந்தமல்லி காவல் நிலையத்தில் அவரது 2-வது கணவர் ராஜ்கண்ணன் என்பவர் திருமண மோசடி புகார் கொடுத்திருக்கிறார். விவாகரத்து ஆனதாக கூறி தன்னிடம் பழகி மோசடி செய்ததாக குறிப்பிட்டுள்ளார். ரூ. 20 லட்சம் வரையில் தன்னை ஏமாற்றியதாக ராஜ்கண்ணன் தெரிவித்தார்.