சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் தனது சொத்து குறித்த தகவலை யாரு கேள்வி கேட்காத வண்ணம் கொடுக்க ஏற்பாடு செய்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் வேண்டும் என அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இது விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில், சொத்து குறித்த விவரத்தை மிக கவனமாக கையாண்டு வருவதாக கூறப்படுகிறது.
நன்றி: நியூஸ் தமிழ்