பிராந்திய கட்சியாக ஒதுங்கிப் போன திவாகரன் கட்சி

சசிகலாவின் சகோதரரும், 'அண்ணா திராவிடர் கழகம்' நிறுவனருமான திவாகரன், 2018-ல் டிடிவி தினகரனின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்து தனி கட்சி தொடங்கினார். அண்மையில் சசிகலா அணியில் மீண்டும் இணைந்த இவர், சசிகலாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார். சசிகலா குடும்பத்தினருடனான கருத்து வேறுபாடு காரணமாக தனி இயக்கம் கண்ட திவாகரன், மன்னார்குடி, தஞ்சை, திருவாரூர் பகுதிகளில் செல்வாக்குடன் செயல்பட்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி