செங்கல்பட்டு, சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், க.குறிச்சி, காஞ்சி, குமரி, கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், திருவாரூர், திருவாரூர் தி.மலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 27 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
டீ கடையில் இருந்தவர்களுக்கு அரிவாள் வெட்டு.. 2 பேர் பலி