இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தென்காசி, திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், செங்கல்பட்டு, மதுரை, மயிலாடுதுறை 11 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி