இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், திடீர் மழையால் பல இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. இந்நிலையில், இன்று (ஏப்.9) இரவு 10 மணி வரி தமிழகத்தின் ஈரோடு, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, நீலகிரி, மதுரை மற்றும் கரூர் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி