தமிழ்நாட்டில் இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத்தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (நவ.20) இரவு 10 மணிவரை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி