சட்டமன்ற தேர்தலுக்கான தவெக விருப்பமனு விநியோகம் தொடக்கம்

சட்டசபை தேர்தலுக்கான தவெக விருப்ப மனு வினியோகம் இன்று தொடங்கியது. போட்டியிட விரும்புவோர் ரூ.100 செலுத்தி மனு பெறலாம்; மனு திருப்பி அளிக்கும்போது பொதுத்தொகுதிக்கு ரூ.10,000 செலுத்த வேண்டும். பனையூரில் உள்ள அலுவலகத்தில் 234 தொகுதிகளுக்கும் மனுக்கள் வழங்கப்படுகின்றன. 14-ந்தேதி வரை நண்பகல் 12 முதல் மாலை 6 மணி வரை மனுக்கள் பெறப்படும்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி