ரேஷனில் பாக்கெட் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை விநியோகம்!

ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை விநியோகிக்கத் திட்டம் தொடங்கப்படவுள்ளது. 234 தொகுதிகளிலும் தலா ஒரு ரேஷன் கடையைத் தேர்வு செய்து சோதனை அடிப்படையில் திட்டத்தைத் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஒரு ரேஷன் கடையில் தற்போது பாக்கெட் மூலம் ரேஷன் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. எடை குறைவாக உள்ளதாக எழும் புகார்களை தவிர்க்கும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி