தவெக இன்று முதல் விருப்ப மனு வினியோகம்

சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள த.வெ.க. தீவிரமாக தயாராகி வருகிறது. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து இன்று (பிப்.06) முதல் பிப்.14 வரை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. 234 தொகுதிகளுக்கும் மனுக்கள் வழங்கப்படும் நிலையில், விருப்பமுள்ளவர்கள் மனுக்களை பெறலாம்.

தொடர்புடைய செய்தி