25 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்? கவிழுமா தவெக ஆட்சி?

முதலமைச்சர் விஜய்யின் அரசுக்கு ஆதரவாக அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் 25 பேர் வாக்களித்தது அக்கட்சிக்குள் புயலைக் கிளப்பியுள்ளது. அந்த 25 எம்எல்ஏக்களும் விரைவில் தகுதி நீக்கம் செய்யப்படுவது சட்டப்படி உறுதியாகும் என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தரப்பு கூறி வருகிறது. தவெக அரசுக்கு காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவு உள்ளது. இதில், 119 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் ஆட்சிக்கு ஆபத்து வராது.

தொடர்புடைய செய்தி