போதையில் தகராறு: தமிழக - வடமாநில இளைஞர்கள் மோதல்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தமிழகம் மற்றும் வட மாநில இளைஞர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளனர். தூத்துக்குடியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் டாஸ்மாக்கிற்கு மது அருந்த சென்றுள்ளனர். அங்கிருந்த வட மாநில இளைஞர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, சாலையில் சென்ற அரசுப் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், காலில் விழுந்து இளைஞர்கள் கெஞ்சும் வீடியோ வெளியாகியுள்ளது.

நன்றி: TamilJanamNews

தொடர்புடைய செய்தி