மாமியாருடன் சமையல் செய்வதில் தகராறு: மருமகள் தூக்கிட்டு தற்கொலை

பெங்களூருவை சேர்ந்த சுஷ்மா (35) என்ற இளம்பெண், சமையல் செய்வது தொடர்பாக தனது மாமியாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 4 வயது மகனை தவிக்க விட்டு சென்ற இச்சம்பவம் குறித்து, சுஷ்மாவின் பெற்றோர் அளித்த வரதட்சணை கொடுமை புகாரின் அடிப்படையில் அவரது கணவர் புனித்தை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் மாமியார் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி