மது பாட்டில்களை கீழே ஊற்றி கொட்டி அழிப்பு

கடலூர் மாவட்டம் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் சோதனை காவல்துறையினர் இன்று (ஏப்., 30) சோதனை நடத்தினர். அப்போது புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்த மது பாட்டில்களை கீழே ஊற்றி கொட்டி அழித்தனர். மது பாட்டில்களை கொண்டு வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார். தண்ணீர், கூல்டிரிங்ஸ் பாட்டில்களில் மதுபானத்தை ஊற்றிக் கொண்டு வந்தவர்களை எச்சரித்து அனுப்பினர்.

தொடர்புடைய செய்தி