பெண் கரப்பான் பூச்சிகள் பரப்பும் நோய்கள்..! உஷார்

கரப்பான் பூச்சியில் 400 இனங்கள் உள்ளன. இவை எவ்வித தட்ப, வெப்ப சூழ்நிலைகளிலும் வாழக்கூடியவை. பகல் நேரங்களில் மறைவாக இருந்து, இரவில் வெளிவந்து இரை தேடும் பூச்சியினம் இது. கரப்பான்பூச்சிகள் உணவுபொருட்களை மொய்த்து, அசுத்தம் செய்வதுடன், அவற்றின் மேல் முட்டையிடும். பெண் கரப்பான் பூச்சிகள் உணவுப் பொருளின் மீது முட்டையிட்டுச் செல்வதால், அதன் மீது பூஞ்சை வளர்ந்து மனிதர்களுக்கு தொற்று நோய்களைப் பரப்புகின்றன.

தொடர்புடைய செய்தி