இயக்குநர் ஷங்கரின் சொத்துக்கள் முடக்கம்

பிரபல சினிமா இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான ரூ.10.11 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை ஷங்கரின் 3 அசையா சொத்துக்களை முடக்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி