இயக்குநர் ரவி அரசு புதிய தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்

இயக்குநர் ரவி அரசு 'பைவ் சீஸ் பிலிம்ஸ்' (FIVE C's Films) என்ற புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். 2004-ல் வெற்றிமாறனிடம் உதவியாளராகத் தன் திரைப் பயணத்தைத் தொடங்கி, 'ஈட்டி', 'ஐங்கரன்' ஆகிய படங்களை இயக்கிய அவர், தற்போது இந்தத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இது புதிய படைப்பாளிகளை ஊக்குவிப்பதோடு, தனது முதல் தயாரிப்பு குறித்த விவரங்களை விரைவில் அறிவிக்கவுள்ளது.

தொடர்புடைய செய்தி